நாம் எவ்வாறு பணிபுரிகிறோம்.

ஏடு - இலங்கை ஆனது தனது இலக்குகளை அடையும் நோக்கில் பிற தர்மஸ்தாபனங்கள் மற்றும் புலம் பெயர் அமைப்புகளுடன் சேர்ந்து ஒத்துழைப்பு வழங்கிப் பணிபுரிகிறது.

ஏடு - இலங்கை ஆனது அந்தந்த மாவட்டங்களில் பதிவு செய்யப்பட்டு தனித்தனியான அறக்கட்டளைகளாக செயற்படட்டு வருகிறது.)

ஏடு - இலங்கை இனது நோக்கினை அடையும்வண்ணம் இது நம்பிக்கையான மனிதர்களைக் கொண்டிருக்கும் ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவூகளிலும் நலன்விரும்பிகள் குழு ஒன்றின் ஆதரவூடன் இது செயற்படும். இந்தக் குழுவில் அந்தப்பிரதேசத்தில் உள்ள எல்லைப் பாடசாலைகளதும் அதிபர்கள்; அங்கம் வகிப்பர். இவர்கள் எல்லோரும் தங்களுக்கு வசதியூள்ள நேரம் இத்திட்டத்தில் தமது ------பங்கேற்பர். நிகழ்ச்சித் திட்டங்களும் செயற்திட்டங்களும் இவர்களால் வடிவமைக்கப்பட்டு வசதிகுறைந்த பிள்ளைகளின் வாழ்விற்கு அர்த்தத்தினையும் பெறுமதிகளையும் தருவார்கள். ஏடு ஆனது இச் செயற்திட்டங்களுக்கு ஆதரவு நல்கும் அல்லது பிற நன்கொடை வழங்கும் நிறுவனங்களுக்கு ஆதரவு வழங்கும் வண்ணம் உதவும்.

ஒவ்வொரு மாவட்டமும் நிதியைப் பல்வேறு நிறுவனங்களில் இருந்து பெற்றுக்கொள்ளவூம், திரட்டியும் தேவையான சுயதீர்மானம் மேற்கொள்ளும் அதிகாரத்தைக் கொண்டிருக்கும்.

வருட முடிவில் ஒவ்வொரு மாவட்டமும் தத்தமது வருடாந்த கணக்க்றிக்களையூம் குறித்த காலத்தில் முன்னெடுக்கப்பட்ட எல்லா செயற்திட்டங்களையூம் மற்றும் செயற்பாடுகளையூம் கொண்ட அறிக்கைகளையூம் கொண்டிருக்கும். இது வெளிப்படைத்தன்மையையம் பொறுப்புக்கூறும் தன்மையயையூம் கொண்டிருக்கும்.

தாபரிப்புப் பெற்றோர் முறையை நடைமுறைப்படுத்தல்

ஏடு-இலங்கை ஆனது தாபரிப்புப் பெற்றோர் முறையை ஊக்குவிப்---- நடைமுறைப்படுத்தியூம் செல்கிறது. இதன் பார்வையில் அநாதைகள் இல்லத்தை நாடுவது கடைசித் தெரிவாகவே இருக்கும். தாபரிப்புப் பெற்றோர் முறை பொருத்தமற்றது என்ற சூழ்நிலையில் அல்லது காணப்படும் சூழ்நிலையில் அவ்வாறான தத்துப்பராமரிப்பினை நடைமுறைப்படுத்த முடியாமை காரணமாகவே அநாதை இல்லங்களை நாடும் -----.AEDU-in Sri Lanka promotes and implements foster care. Seeking an orphanage is the last resort, this will be in circumstances where foster care is not suitable for a child or prevailing ground conditions not hinder the implementation of such care.

அநாதைகள மற்றும் வலுவிலந்த பிள்ளைகளின் தரவும் தகவலும் அங்கத்தவர்களால் சேகரிக்கப்படும். இனங்காணப்பட்ட சிறாரை இந்தக் குழுவினர் சென்று சந்தித்து நிதி உதவிகோரியதுக்கான சிபாரிசுகளைச் சரிபார்ப்பர்.

ஓவ்வொரு குழந்தைக்கும் உதவூம் வகையில் புலம்பெயர் சமூகம் மற்றும் பிற ஏஜென்சிகளில் நன்கொடை புரிவோரை இனங்காணும் வகையில் ஏடு-இலங்கை முயற்சிக்கும். நன்கொடையாளா; ஒருவர் இனங்காணப்பட்டு தொடர்புகள் பெறப்பட்டதும் ஓவ்வொரு பிள்ளைக்கும் பெற்றோருடன் அல்லது பாதுகாவலருடன் ஓவ்வொரு வங்கிக் கணக்கு ஒன்று திறக்கப்பட்டு அதனூடாக மாதாந்த ரீதியில் நிதி உதவி தரப்படும்.

ஒவ்வொரு மாவட்டத்திலுள்ள குழுக்களும் பாடசாலை மற்றும் பிரதேச செயலாளர் மட்டத்திலுள்ள தொண்டர்களுடன் இணைந்து இப்பிள்ளைகளின் பொதுவான சுக நலன் பற்றியூம் விருத்தி தொடர்பிலும் கண்காணிக்கும்.

தாபரிப்புப் பெற்றோரால் அல்லது பெற்றோரால் அல்லது பாதுகாவலரால் பிள்ளைகள் சுரண்டலுக்குள்ளானால், இப்பிள்ளைகளை இல்லங்களில் அல்லது விடுதி ஒன்றில் தங்குவதற்காக ஏடு-இலங்கை சிபாரிசு செய்யலாம். பொருத்தமான தாபரிப்புப் பெற்றோர் புதிதாகப் பெறப்படும்வரை தற்காலிக ஏற்பாடாகவே இல்லத்தில் விடப்படுவர். இவ்வாறு பாதுகாவலர் மாறிக்கொண்டிருக்கு காலப்பகுதியிலும் இச்சிறாருக்கான ஆதரவு தொடர்ந்து தரப்படும்.

தேவை ஏற்படும் பட்சத்தில் செயற்த்திட்டத்தை கண் காணிப்பதற்காக சிறுவர் நன்னடத்தை மற்றும் பராமரிப்பு (Dpartment of probation and child care) இல் பணிபுரியூம் ஊழியர்களிடம் உதவி கோரப்படும்.

பாடசாலை கல்வியுடன் இணைந்து செல்லமுடியாதோருக்கு தொழில்பயிற்சியிலும் கல்வியிலும் வழிகாட்டல் வழங்கப்படும். பயிற்சி முடிவடைகிற வரையில் நிதி உதவி தொடரும்.

மேலதிக தகவல்கட்கு - How we implement/ Monitor Foster Care

ஏடு-இலங்கை ஆனது அனைத்து நிறுவனங்களையூம் இணைத்து செயற்படுகின்ற ஓர் அமைப்பாகும். இது பல்வேறு நிறுவனங்களாலும் நபர்களாலும் மேற்கொள்ளப்படும் செயற்திட்டங்களில் ஒரே நபர் இரண்டு அல்லது மேற்பட்ட நன்கொடைகளைப் பெறுதல் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட ஒரே மாதிரியான நலத்திட்டங்களில் பயனாளியாதல் என்பவை நடைபெறாமல் உறுதி செய்வதையூம் கவனத்தில் கொள்ளும்.


 Copyright © 2011 aedu-international.org. All Rights Reserved.