நிதிப் பொறுப்புக்கூறும் தன்மை

நிதிப் பொறுப்புக்கூறும் தன்மையானது ஏடு இனுடைய முக்கிய உள்ளார்ந்த விடயம்.

எல்லா கொடுக்கல்வாங்கல்களிலும் வெளிப்படைத்தன்மை மற்றும் செயற்திறன் என்பவற்றைப் பேண ஏடு நடவடிக்கை எடுக்கும். இவ் அமைப்பின் பிரதான இலக்குகளில் ஒன்றாக வளங்களை உச்சப்படுத்தலும் முதன்மை அடிப்படையிலும் ஒழுங்கு செய்துவழங்கலும்----இருக்கும்.

ஓவ்வொரு மாவட்டத்திற்குமான ஏடு தனித்தனி வங்கிக்கணக்குகளைக் கொண்டிருக்கும். இது அந்தந்த மாவட்ட கமிட்டிகளால் நிர்வகிக்கப்படும். எல்லா நிதி வழங்கலும் இக்கணக்கினூடாக மேற்கொள்ளப்படும். பொருத்தமான அனைத்து கணக்காய்வூகளும் பேணப்படும்.

ஏடு தனக்கென உள்ளக  கணக்காய்வாளார்களைக் கொண்டிருக்கிறது. இது தொடர்ச்சியான கண்காணிப்பினை மேற்கொள்வதோடு தனது stewardship role இனையூம் கட்டுப்படுத்தும் அதிகாரத்தையூம் கொண்டிருக்கும்.

ஏடு ஆனது சுயாதீனமான வருடாந்த கணக்காய்வு அறிக்கையினை சமர்ப்பிக்கும். இதில் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படும் கணக்கியல் தத்துவங்களுக்கு அமைவாக நிதிசார்; கூற்றுக்கள் இடம்பெறும்.

 

கணக்காய்வுக்குட்பட்ட கணக்கு அறிக்கைகளானது அறக்கட்டளை அமைப்புக்கள் உட்பட அனைத்து பங்குதாரர்கட்கும் சமர்ப்பிக்கப்படுவதோடு ஏடு வலைத்தளத்திலும் வெளியிடப்படும்.

ஓவ்வொரு மாவட்டக்குழுவும் கணக்காய்வு செய்யப்பட்ட அறிக்கைகளை நன்கொடை வழங்குநர்கட்கும் சம்பந்தப்பட்ட நபர்களுக்கும் வழங்கும். இது ஏடு வலைத்தளத்தில் அதன் மாவட்ட பக்கங்களிலும்.

ஏடு ஆனது செயற்திட்டங்களையும் நிகழ்ச்சித்சிட்டங்களையும் செலவுக்கு அதன் பெறுமானத்தையம் (cost effectiveness) கவனமாக ஆராய்ந்து மேற்பார்வை செய்யும்.

AEDU works to ensure that all fund raising efforts portray and are used for those specific purposes and is continually looking for ways and means to improve efficiency for maximum impact.


 Copyright © 2011 aedu-international.org. All Rights Reserved.