![]() | |||
![]() |
![]() |
![]() |
![]() |
எமது நன்கொடையாளர்கள்
ஏடு - சர்வதேசம் (AEDU - International) AEDU-INTERNATIONAL ஏடு - சர்வதேசம் ஆனது ஐக்கிய இராச்சியத்தை (UK) தலைமையாக கொண்டியங்கும் தொண்டா; நிறுவனம் ஆகும் இது உலகம் முழுதும் காணப்படும் நன்கொடையாளா;களையூம் அமைப்புக்களையூம் ஏடு - இலங்கை உடன் இணைத்து வசதிகுறைந்த சிறாருக்கு ஆதரவளிக்கிறது. ஏடு - சர்வதேசம் ஆனது நிறுவனம் ஒன்றுடன் சேர்ந்தியங்கும் அதேநேரம் இலங்கையில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களில் கற்கும் 21 பல்கலைக்கழக மாணவர்கட்கு நிதி உதவி வழங்குகிறது.
BUDS-UK ஏடு - திருகோணமலை உடன் இணைத்து 10 சிறார்களுக்கு தற்போது உதவுகிறது.
உதயம் -சுவிற்சலாந்து . ஏடு - திருகோணமலையுடன் இணைத்து திருகோணமலையில் 10 பிள்ளைகட்கு் உதவிவருகிறது.
Munaippu-Switzerland Helping 30 children in Batticaloa, Amparai and Trincomalee districts. Also helping 21 university students. ். |
Copyright © 2011 aedu-international.org. All Rights Reserved. |